Kathir News
Begin typing your search above and press return to search.

ஆட்சியரை அவதூறாக விமர்சித்த தி.மு.க எம்எல்ஏ - நல்லா வெச்சு செய்யும் மாவட்ட நிர்வாகம் : 4 பிரிவின் கீழ் பாய்ந்த வழக்குகள்!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2019 6:16 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டசபை தொகுதி தி.மு.க எம்எல்ஏ., ரகுபதி ஆட்சியரை விமர்சித்த விவகாரத்தில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை, அதிமுக மகளிரணி செயலாளர் எனவும் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் ரகுபதி மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பதிவு போட்ட ஆர்.ஐ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க எம்எல்ஏ., ரகுபதியும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News