சென்னை-பெங்களூரு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேம்பாலம் ,இரண்டு சுரங்கப் பாதை - நிதின் கட்கரி!
சென்னை-பெங்களூரு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேம்பாலம் ,இரண்டு சுரங்கப் பாதை - நிதின் கட்கரி!
By : Kathir Webdesk
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் விரைவில் மேம்பாலம் மற்றும் சுரங்க பாதை அமைக்கப்படும் இருப்பதாக தொகுதி எம் பி ஆர் பாலுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேம்பாலம் ,இரண்டு சுரங்கப் பாதைகளும் அமைத்து தரக்கோரி டி ஆர் பாலு கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியிருந்தார் அதற்கு தற்போது பதில் கூறியுள்ளார் நிதின் கட்கரி ஸ்ரீபெரும்புதூர் தாம்பரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சாலைகளின் சந்திப்பில் தரபிருப்பு சாலை,இருப்பு பாலம் அமலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்,மேலும் வேலூர் பகுதியில் சுரங்க நடைபாதையில் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக நிதின் கட்கரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.