சீனாவில் 3வது முறையாக அதிபராகிறார் ஜின் பிங் - புதிய சரித்திரம் என புகழாரம்!
புதிய சரித்திரம் படைத்து ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராகி இருக்கிறார்.
By : Bharathi Latha
சீனாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்ற வருகின்ற ஆளும் சீன கமினோஸ் கட்சியின் மாநாடு தலைநகர் பீஜிங்கில் ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் முக்கிய நிகழ்வாக புதிய மந்திரி குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனிடையே முன்னாள் சீன அதிபர் கருத்துக்கணிப்பு கேட்பதும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டு அதிகாரிகள் விரைந்து வந்த அவரை எங்கிருந்து அழைத்து சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தபடி இந்த கூட்டத்தில் அதிபர் பதவிக்காலம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் மூன்றாவது முறையாக சீன நாட்டின் அதிபராக தொடர்கிறார். சீன நாட்டின் அதிபர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற மூன்று பதிவுகளையும் ஒரு சேர வகித்து வருகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிருபர் மாசேதுங்கு பிறகு ஜின் பின் தான் இப்படி மூன்றாவது முறை அதிபர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அந்த வகையில் அவர் புதிய சரித்திரம் படைத்துள்ளார். இந்த கூட்டத்தில் 24 அரசியல் விவகார குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.
இது பற்றி அவர் கூறுகையில் தனது புதிய குழுவை அறிமுகம் செய்து வைத்து அதிபர் ஜின் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகம் இல்லாமல் சீன வளர்ச்சி அடைய முடியாது. உலகத்துக்கு சீனா தேவை. 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சளைக்காத சீர்திருத்தங்கள் சிறப்பு முயற்சிகள் பின்னர் நாம் இரண்டாவது விஷயங்களை உருவாக்கியுள்ளும், அந்த அதிசயங்கள் விரைவாக பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால சமுதாய வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களாக கருதப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: India Today