Begin typing your search above and press return to search.
சீனாவில் நிலநடுக்கம் ! இருவர் பலி !
Breaking News.
By : TamilVani B
உலகமெங்கும் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். சில வேளைகளில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கும். கடலின் அடியில் ஏற்படும் அதிர்வுகளால் நிலநடுக்கம் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 2பேர் பலியாகியுள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதகாவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.
Next Story