சீன கடன் செயலிகள் 78 ஆயிரம் கோடி முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி!
சீன கடன் செயலிகளால் கட்டுப்படுத்தப்படும் செயல்களில் சுமார் 78 கோடி முடக்கம் அமலாக்கத்துறை செய்தது.
By : Bharathi Latha
சமீபத்தில் சில காலங்களாக கடன் வழங்கப்படும் அதாவது மொபைல் வழியாக கடன்கள் வழங்கப்படும். ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணுடன் மற்றும் செல்போன் எண் இணைக்கப்பட்ட தகவல்களை தருவதன் மூலமாக தனிநபர்கள் கடன் எளிதாக வழங்கப்படும் என்பது போன்ற செய்திகள் அதிகமாக பரவியது. குறிப்பாக இந்த சீனாவில் இருந்து உருவாக்கப்பட்ட கடன் செயலிகள் மூலமாக இத்தகைய கடன் ஆன்லைன் கடன்கள் வழங்கப்பட்டன. இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது செல்போன் செயல்கள் மூலம் பணம் கொடுத்து பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்தேறிய வருகின்றனர். இத்தகைய செயல்களில் செயலிகளின் பின்னணியில் சீன நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இங்கு அவள் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்து விசாரணைகள் நடந்து வருகின்றன. அத்துடன் இந்த விவகாரத்தில் அமலாக்க துறையும் தீவிரவு சாரணை நடத்தி வருகின்றது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக பெங்களூரில் கடந்த 19ஆம் தேதி கடன் செயல்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் சோதனை நடத்தப்பட்டது. இதில் 78 கோடி புதிதாக முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த முதலீட்டை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது இந்த நிறுவனங்களிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் 17 கோடி சீக்கிய மூலம் மொத்தம் 95 கோடி இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலமாக முடக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News