Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழுமலையான் கோவிலில் கிருஸ்தவ போலீஸ்காரர்கள் அட்டூழியம்!பக்தர்களை துரத்தும் அவலம்! பசு தோல் போர்த்திய புலி ஜெகன்.!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Oct 2019 11:29 AM IST

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதிலிருந்து இந்துக்கள் மீது அடக்குமுறை தொடர்ந்து வருகிறது, திருப்பதி செல்லும் பேருந்துகளில் மாதமாற்றம் தொடர்பான டிக்கெட்டுகளை அச்சடித்து விற்பனை செய்தது மற்றும் ஏழுமலையையான் கோவிலில் மற்ற மதத்தவர்களை பணியில் அமர்த்துவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் சென்னையிலிருந்து ஏழுமலையானை தரிசிக்க சென்ற பக்தர்களை காவலுக்கு இருந்த கிருஸ்துவ காவலர்கள் விரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் எங்கு வேண்டுமெனாலும் இதை சொல்லுங்கள் என கிருஸ்துவ காவலர்கள் மிதப்புடன் சொல்லியுள்ளனர்,

பாதிக்கப்பட்ட பக்தர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பசு தோல் போர்த்திய புலி போல் செயல்படுகிறார் ஜெகன் மோகன் ரெட்டி! என்கின்றனர் திருப்பதி வாழ் மக்கள்

https://twitter.com/mvmeet/status/1182146340307881985

Next Story
கதிர் தொகுப்பு
Trending News