Begin typing your search above and press return to search.
ஆன்லைன் டெலிவரிபாய் வேடம், பையில் கோழிக்கறி விற்பனை.!
ஆன்லைன் டெலிவரிபாய் வேடம், பையில் கோழிக்கறி விற்பனை.!

By :
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில், கோழி கறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கண்ணகிநகரை சேர்ந்த சரவணன் என்பவர், டெலிவரி பாய் போல தனியார் நிறுவன ஆடை அணிந்துக்கொண்டு கோழி கறியை திருட்டுத்தனமாக விற்பனை செய்தது, போலீசார் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் கடந்த 19-ந்தேதியில் இருந்து இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட அனுமதியில்லை என்பது குறிப்பிடதக்கது.
Next Story