Begin typing your search above and press return to search.
பிரான்ஸில் இருந்து கிளம்பிய ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியாவுக்கு வந்தது.!
பிரான்ஸில் இருந்து கிளம்பிய ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியாவுக்கு வந்தது.!

By :
ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்துக்கு ரஃபேல் போர் விமானங்கள் வந்தது.
27-ஆம் தேதி பிரான்ஸில் இருந்து கிளம்பிய ஐந்து ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது.
https://twitter.com/rajnathsingh/status/1288413583173234690
https://twitter.com/IAF_MCC/status/1288404252516179969
36 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட சூழ்நிலையில் முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் வந்தடைந்தது.
Next Story