Begin typing your search above and press return to search.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ வுக்கு கொரான பாதிப்பு.!
கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ வுக்கு கொரான பாதிப்பு.!
By : Kathir Webdesk
கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் திமுக எம்.எல்.ஏ வுக்கு கொரான பாதிப்பு.!
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் மற்றும் நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ க்கள் இருவரும்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரான பரவல் அதிகமாகி வருவது பொதுமக்களிடயே அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது
Next Story