Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கால் தேதி மாற்றப்பட்ட "மைதான்" திரைப்படம்.!

ஊரடங்கால் தேதி மாற்றப்பட்ட "மைதான்" திரைப்படம்.!

ஊரடங்கால் தேதி மாற்றப்பட்ட மைதான் திரைப்படம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 July 2020 2:46 AM GMT

கொரோனா அச்சுறுத்தலால் "மைதான்" படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது.அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மைதான்'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்தை தற்போது 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு மாற்றிவிட்டது படக்குழு. கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News