Kathir News
Begin typing your search above and press return to search.

மாநாடு படத்தின் கதாநாயகி நயன்தாராவா? ஏன் இந்த மாற்றம்.!

மாநாடு படத்தின் கதாநாயகி நயன்தாராவா? ஏன் இந்த மாற்றம்.!

மாநாடு படத்தின் கதாநாயகி நயன்தாராவா? ஏன் இந்த மாற்றம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 July 2020 1:16 PM GMT

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் மாநாடு திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது தெரிவந்தது. லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியாகிறது. இவருக்கு பதிலாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தது. இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது மறுத்துள்ளனர்.

கல்யாணி வைத்து பல காட்சிகள் எடுத்து விட்டதாலும் இது முற்றிலும்" வதந்தி" என தெரிவித்துள்ளனர். இந்நேரத்தில் நாயகியை மாற்றும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News