Begin typing your search above and press return to search.
நடிகர் சுஷில்குமார், கன்னட இளம் நடிகர்-திடீர் மரணம்.!
நடிகர் சுஷில்குமார், கன்னட இளம் நடிகர்-திடீர் மரணம்.!

By :
இவர் கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு வயது 32. கன்னட தொலைக்காட்சிகளில் வலம் வந்தவர். மிகவும் பிரபலமானவர் கூட.பெங்களூருவில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்த சுஷில்குமார். கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் மண்டியாடவுனில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மண்டியா புறநகர் இந்துவாலு பகுதியில் உள்ள நண்பன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு ஒரு அறையில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பன் உடனே போலீசுக்கு தகவல் சொல்லினார்.
இவர் எதற்கு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story