திருக்குறளை எடுத்துரைத்து எல்லையில் ராணுவ வீரர்களிடையே எழுச்சி உரையாற்றிய பிரதமர் மோடி.!
திருக்குறளை எடுத்துரைத்து எல்லையில் ராணுவ வீரர்களிடையே எழுச்சி உரையாற்றிய பிரதமர் மோடி.!
By : Kathir Webdesk
லடாக் எல்லைப் பகுதியில் இன்று திடீரென ஆய்வு நடத்திய பிரதமர் மோடி அவர்கள் ராணுவ வீரர்களிடம் உரையாடினார். அதில் திருக்குறளை பேசியும் , அதற்கு விளக்கத்தையும் தெரிவித்தார்.
திருக்குறள்: மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
என் நான்கே ஏமம் படைக்கு
விளக்கம்: வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையை பாதுகாக்கும் பண்புகளாகும்.
PM Modi quotes Sage Thiruvalluvar at Ladakh! #PMinLeh #Thirukkural @narendramodi https://t.co/7wFLFfFTR1 pic.twitter.com/ARCyeEIEhz
— SG Suryah (@SuryahSG) July 3, 2020
Age of expantionism is over, this is the age of development. History is witness that expantionist forces have either lost or were forced to turn back: PM Modi in Ladakh pic.twitter.com/UGbch73D2p
— ANI (@ANI) July 3, 2020#WATCH I am looking at women soldiers in front of me. In the battlefield at the border this view is inspiring....Today I speak of your glory: PM Modi in Ladakh pic.twitter.com/bMElnJRoy7
— ANI (@ANI) July 3, 2020
#WATCH We are the same people who pray to the flute playing Lord Krishna but we are also the same people who idolise and follow the same Lord Krishna who carries the 'Sudarshana Chakra': PM Modi in Ladakh pic.twitter.com/lAqCjeXpqv
— ANI (@ANI) July 3, 2020