Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தால் மறுத்தப்படம் உலகநாயகன் கமலால் வெற்றிப்படமாக ஆன படம் - என்ன படம்..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தால் மறுத்தப்படம் உலகநாயகன் கமலால் வெற்றிப்படமாக ஆன படம் - என்ன படம்..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தால் மறுத்தப்படம் உலகநாயகன் கமலால் வெற்றிப்படமாக ஆன படம் - என்ன படம்..?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 8:05 AM GMT

கமலஹாசனின் மெஹா ஹிட் படம் பாபநாசத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் ரஜினிகாந்த் என்று தெரியவந்துள்ளது. இந்த படம் சுமார் 5 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 75 கோடி முதல் வசூலை பெற்றது. இந்த படம் கடந்த 2003ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடித்து வெளிவந்த படம் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு,மலையாளம்,இந்தி ஆகிய மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்றது.

தமிழில் கமல்ஹாசன்,கௌதமி நடித்த 100 கோடி மேல் வசூலை பெற்றது. இந்தப் படம் பாபநாசம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழில் பாபநாசம் திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது தெரியவந்துள்ளது. ஆம் ஜித் ஜோசப் முதலில் நடிகராக நடிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் ரஜினி ரசிகர்கள் சூப்பர்ஸ்டாரை ஒரு கமர்சியல் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களை பார்த்துவிட்டு இப்படி ஒரு எதார்த்த கேரக்டரில் நடிக்க விரும்பமாட்டார்கள் என பாபநாசம் படத்தை மறுத்ததாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து கமலஹாசன் நடித்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News