Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடு.!

தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடு.!

தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 7:51 AM GMT

நாளை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசாக அவர் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருக்கிறது படக்குழுவினர். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கர்ணன் இந்த படத்தில் பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா நடித்துள்ளார்.

இப்படத்தில் மேலும் முக்கிய கதா முக்கிய துணை கதாபாத்திரங்களாக நடிகை லட்சுமி, பிரியா யோகிபாபு மற்றும் மலையாள நடிகர் யால் ஆகியோர் நடித்துள்ளனர். இன்னிலையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாலும் நாளுக்கு நாள் இந்த நிலைமை நீடித்துக் கொண்டே இருக்கிறது இதனால் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். முழுக்க முழுக்க படம் எடுத்து முடிக்கப்பட்டதாலும் மேலும் பத்து நாட்களுக்கு மட்டும் இந்த காட்சிகள் மீதமுள்ளது.

எனவே நாளை தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் பரிசாக படக்குழுவினர் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளனர். இதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News