அமிதாப் பச்சன் வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி!
அமிதாப் பச்சன் வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி!

நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு கொரோனா தோற்று உறுதியான நிலையில் அவர்கள் வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. நடிகர் அமிதாப் பச்சன் அவருக்கு வரும் சனிக்கிழமை என்றும் தொற்று உறுதியான நிலையில் அவர் டுவிட்டரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக என் குடும்பத்தினருக்கும் பணியாளர்களையும் கொரோனா டெஸ்ட் பரிந்திரப்பதாக இருப்பதாக கூறியிருந்தார்.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் மேலும் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. மேலும் அமிதாப் பச்சனின் ஜல்ஸா பங்களாவில் உள்ள 26 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.