Begin typing your search above and press return to search.
ராஜ்பவனில் மூன்று பேர் கொரோனாவால் பாதிப்பு - தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.!
ராஜ்பவனில் மூன்று பேர் கொரோனாவால் பாதிப்பு - தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.!

By :
தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.
https://twitter.com/DennisJesudasan/status/1288353892506296320
இதனை மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று அடுத்த ஒரு வாரத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Next Story