Begin typing your search above and press return to search.
அயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.!
அயோத்தியில் ராமர் கோவில்: என்னுடைய கனவு நிறைவேற்றியது - அத்வானி மகிழ்ச்சி.!
By : Kathir Webdesk
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மிக முக்கியமானவராக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. தற்போது என்னுடைய கனவு நிறைவேற்றியது என மிக மகிச்சியுடன் தெரிவித்துள்ளார்.
என்னுடைய கனவு மட்டுமில்லாமல், நாட்டு மக்களுக்கான வரலாறு மிக்க நெகிழ்வான நாள் என்றும் தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கட்டுவதற்கு தியாகங்கள் செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
மேலும், இந்தியாவின் வலிமை, செழிப்பு, அமைதி, போன்றவையால் ராமர் கோயில் திகழும் என அத்வானி தெரிவித்துள்ளார்
Next Story