Begin typing your search above and press return to search.
ஈ.வெ.ரா-வின் பெயரில் திருக்குறளை திரித்து ஹிந்து மத வெறுப்பை விதைத்த பெரியாரிஸ்டுகள் - ஆதாரத்துடன் தக்க பதிலடி கொடுத்த பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகள்

By : Kathir Webdesk
பெரியாரிஸ்டுகளின் திருக்குறள் மாநாட்டிற்கு பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகளின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 12 சென்னையில் பெரியாரிஸ்ட்டுகள் திருக்குறள் மாநாடு நடத்தி உள்ளார்கள். இந்த மாநாட்டிற்கான முன்னோட்டமாக பல வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். இவற்றில் திருக்குறளுக்கு தவறாக பொருள் உரைத்து, ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி உள்நோக்கத்துடன் பிரச்சாரம் செய்தனர்.
இந்த மோசடியை ஆதாரத்துடன் வெளிபடுத்தியுள்ளார் பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகள். பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகளின் உரையில் நாம் கற்க வேண்டிய பல செய்திகள் பொதிந்துள்ளது. திருக்குறளையும், தமிழையும் இழிவுபடுத்திய ஈவேராவின் பெயரில் திருக்குறள் மாநாடு நடத்திய போலி பகுத்தறிவாளார்களுக்கு தன் கண்டனத்தை வெளிபடுத்தியுள்ளார் பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள்.
ஸ்வாமிகளின் கருத்துரையை அடுத்து விரிவாக காணலாம்:
https://youtu.be/wYUySMu5p1Q
மே 17 இயக்கத்தினர் திருக்குறள் உடைய உண்மையான கருத்து என்ன என்று ஆய்வு செய்து, பல அறிஞர்கள் புத்தகங்கள் எழுதி இருப்பதாக வந்த புத்தகங்களை வெளிட்டதகவும் கூறியிருக்கின்றனர். அதிலே அவர்கள் பேசக்கூடிய கருத்துக்கள் எல்லாம் அவர்கள் எவ்வளவு தூரம் திருக்குறளை கற்று இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறலை அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். இது ரொம்ப நாளா நடந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். அதாவது நம்ம எல்லா மனிதர்களையும் மதிக்கணும் அதுல ஒன்னும் சந்தேகம் கிடையாது.
சமூகத்தில் ஏற்றத் தாழ்வு என்பது இயல்பாக இருக்கிறது. மக்கள் ஏற்றத்தாழ்வு உணர்வை உடையவர்களாக இருந்தாலும் பல வகையான பிரிவுகள் இருந்தாலும், ஒற்றுமையை சொல்லக்கூடிய கருத்துக்களை கல்விச் சாலைகளில் சரியாக போதிக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட இனத்தை எப்பொழுது பார்த்தாலும் தாக்கிக் கொண்டு இருப்பது சரியாக தோன்றவில்லை.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வரியை மாத்திரம் சொல்கிறார்களே தவிர அடுத்த வரியை சொல்வதே கிடையாது. அது எந்த பகுதியிலே வருகிறது பெருமை என்கிற பகுதியிலே வருகிறது. அது பொருட்பாலில் இருக்கிறது. பெருமை என்ற அதிகாரத்திலே இருக்கிறது. அதனுடைய இரண்டாவது வரி இவ்வாறு சொல்லுகிறது. அதாவது ‘சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ அந்த இரண்டாவது வரியை எல்லோரும் தவிர்த்து விடுகிறார்கள்.
‘செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு எல்லாருக்கும் ஒவ்வா’ என்கின்ற கருத்து இருக்கிறது. ஆகவே மனிதன் மாத்திரம் போதாது ,தொழிலும் சிறப்பு அடைய வேண்டும் என்பதே இந்த குறல் சொல்லி இருக்கிறது. நம்முடைய செயல்களால் சிறப்பை அடைய வேண்டும் என்பதுதான் அந்த குரலுடைய உண்மையான உபதேசம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற கருத்தை விட ‘செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு’ எல்லாருக்கும் ஒவ்வாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சிறப்பை உடையவர்களாக இருக்கலாம்.
மற்றொரு இடத்தில் சொல்லியிருக்கிறார். ஆகவே இவர்கள் பேசுவதை கேட்ட போது இப்படி விவரம் இல்லாமல் சில பேர் பேசுவதை சமூகத்திலே அவர்கள் பெரிய அறிவாளிகள் போல தங்களை காட்டிக் கொள்கிறார்கள் என்று வருத்தப்படுகிறேன். அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும். அவர்கள் உண்மையிலேயே திருக்குறள் உடைய கருத்துக்களை நன்றாக புரிந்து கொண்டு வருங்கால தலைமுறைக்கு ஆக்கபூர்வமாக அவர்கள் திருக்குறள் கருத்துக்களை பரப்ப முன்னவர் முன்வரவேண்டும் என்று அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உலகத்தமிழர்களின் உள்ளம் தோறும் வள்ளுவம் என்ற ஒரு அமைப்பை தொடங்கி நீண்டகாலமாக நடத்திக் கொண்டிருக்கிறேன் எனவே இதை நான் சொல்ல வேண்டியது அவசியமாயிற்று.
திருக்குறளில் உண்மையிலேயே அவர்களுக்கு ஆர்வம் இருந்தால் அவர்கள் திருக்குறள் உடைய கருத்துக்களை உடன்பாட்டு முறையில், நேர்மையான முறையிலேயே அவர்கள் அதை மக்களுக்கு சொல்லித் தரவேண்டும். அதை அதாவது கற்க வேண்டிய நூல்களை கசடறக் கற்று அதற்குத் தக நிற்க வேண்டும்.
என்ற அவருடைய கருத்தை ஓதியும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் எத்தனை குறட்பாக்கள் வள்ளுவப் பெருமான் அருளிச் செய்திருக்கிறார். இதைக் கொண்டு சமூகத்திலே பிரிவினைகளை உருவாக்குவது மாபெரும் தவறு. இதை அவர்கள் உணர்வதற்கு திருவள்ளுவர் தான் அவர்களுக்கு அருள் புரியவேண்டும்.
அதற்கான இன்னொன்னு சொல்லுகிறார் அவர் தெய்வாதீனம் ஜகத் சர்வம் மந்த்ர ஹீனம் தெய்வதம் தன் மந்திரம் பிராமண ஆதீனம் ராம் மனோஹர் தேவதாஸ் என்ற இந்த மந்திரத்தை அவர் கூட சரியா விளக்கமா சொல்ல அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு சொல்லியிருக்கிறார்.
இந்த உலகம் முழுவதும் தெய்வத்தை கட்டுப்பட்டது. தெய்வம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது. மந்திரம் பிராமணனுக்கு கட்டுப்பட்டது. பிராமணன் என்னுடைய தெய்வம் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரதத்திலே ராஜசூய யாகத்தில் சொல்லுகிற அதை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார். இப்படி எல்லாம் பிராமணர்களே தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்று, பிராமணர்கள் வேண்டும் என்று இந்த பிறப்பை கேட்டுப் பெறவில்லை. அது வேற விஷயம். திருக்குறள் அந்தணர் என்ற சொல் பல இடங்களில் வருகிறது.
ஒரு இடத்தில் வள்ளுவர் சொல்றாரு
என்று தெரிந்து கொள்ளப்படுகின்ற இறைவன் என்று பொருள்
என்று சொல்லி இருப்பதால் அந்த அந்தணன் என்பது அந்த அளவு கின்றவன், அதாவது வேதாந்த தத்துவங்களை ஆராய்ச்சி செய்கின்ற துறவி என்று பொருள். அது நீத்தார் பெருமை அதிகாரத்தில் வருகிறது.
என்று செங்கோன்மை அதிகாரத்தில் வருகிறது. அங்கே அந்தணர் நூல் என்பது வேதங்களை ஓதி கிழவர்கள்.
என்று ஒழுக்கமுடைமை அதிகாரத்திலே வருகிறது. பெருமை என்கிற அதிகாரம் குடியேறி ஒருவர் அதாவது பிரஜா தர்மம் மக்களுடைய குணங்கள் குடிமை அதிகாரம் இருக்கு. அதை இவர்கள் தெளிவாக படித்து எப்படி ஏற்றத்தாழ்வு இருக்கிறதா இல்லையா திருக்குறளில்
புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் உண்ணாமையை கருத்தைப் பரப்பலாமே.
தவறான செயல்களை மக்கள் செய்யாமல் இருப்பதற்கான கருத்துக்களை பரப்பினால் சமூகத்திற்கு பெரிய நன்மை ஏற்படும்.
மற்றொரு குறளை மேற்கோள் காட்டுகிறார்.
இந்த குறலை அப்படியே திரித்து சொல்லுகிறார்கள். அதாவது ‘சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ மேல இருக்கிற உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று அறத்தின் பயனை சொல்ல வேண்டாம் என்பது இதனுடைய பொருள். இது நான் இதுவரைக்கும் கேட்காத ஒரு பொருள். ஆனால் இவர் எப்படிப்பட்டவர் எல்லா குறலுக்கும் பொருள் சொல்லணும்.
படிச்சு படிச்சு பார்த்துட்டு தான் பேசணும். திருக்குறள் ஒரு ஹிந்து மத நூல். அதுல சந்தேகமே கிடையாது. ஏனென்றால் உடல் வேறு உயிர் வேறு இவர்களே கோட் பண்ணுகிறார்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லுகிறார்கள்’ உயிர் வேறு வேறு என்பதுதான் அர்த்தம் அதற்கு உயிர் என்பது உடலுக்கு வேரானது என்ற கருத்து இந்து மதத்தின் கருத்து. உயிர்களுக்கு பல பிறவிகள் அமைகின்றன என்று பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
வள்ளுவர் சொல்லுகிறார்
என்கிறார்.
இந்த உடம்புக்குள்ள உண்டு குடித்தனம் நடத்த உயிருக்கு இன்னும் நிலையான வீடு கிடைக்கவில்லை என்கிறார்.
என்கிறார். அப்ப இதெல்லாம் என்ன அர்த்தம் சொல்லுவாங்க உயிர் வேறு உடல் வேறு என்ற கருத்துதான். இந்து மதத்தினுடைய முக்கியமான கருத்து உயிருக்கு மனித உடம்பு கிடைப்பது மிக அரிது.
அது ஒரு தமிழனா பிறக்கிறது எல்லாம் கூட அரிது என்று சொல்லலாமே. தாராளமா சொல்லலாம் தமிழ் மொழியைக் கற்பதற்கும் திருக்குறளை படிப்பதற்கும் நமக்கு இந்த மனித உடல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி எல்லாம் பாசிட்டிவா பேசறத விட்டுட்டு நெகட்டிவா சமூகத்திலே பிரிவினைகளை உண்டு பண்ணுவது என்பது திருவள்ளுவருடைய அறத்திற்கு பொருந்துமா?
அவர்களுக்காக நான் மனமார இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இறைவா இவர்களுக்கெல்லாம் தெளிந்த அறிவை கொடு. ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு தெரிந்த உண்மைகள் சொல்வேன் என்றார் மகாகவி பாரதியார். அந்த பாடல் எல்லாம் இவர்கள் படித்து பார்க்க வேண்டும். நிற வேற்றுமை, மொழி வேற்றுமை, மத வேற்றுமை, ஜாதி வேற்றுமை இவைகள் எல்லாம் எவ்வாறு களையப்பட வேண்டும் என்பதே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். திருக்குறளில் கடவுள் கடவுள் என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நல்வினை, தீவினை என்கின்ற புண்ணிய பாபங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. மறுபிறவியை பற்றி தெளிவான கருத்துக்கள் இருக்கின்றன. சொர்க்கம் நரகத்தைப் பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த கருத்துக்களை எல்லாம் எத்தனை தான் எத்தனை பேர் திரித்து எப்படியெல்லாம் அர்த்தம் சொன்னாலும், இந்த ஆழத்தை யாராலும் சிதைக்க முடியாது. ஆகவே உடல் வேறு உயிர் வேறு மறுபிறவிக் கொள்கை கடவுள் புண்ணியம் பாபம் சொர்க்கம் நரகம் இது போன்ற கருத்துக்கள்.
பெரியார் என்று இவர்கள் சொல்லுகின்ற திரு ஈவேரா அவர்கள் மிகவும் எதிர்த்துப் பேசி இருக்கிறார் திருக்குறளை. மிகவும் இழிவாக பேசி இருக்கிற கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது அவருடைய பெயரால் இவற்றை பரப்புகிறோம் என்று சொல்வது எவ்வளவு மூடநம்பிக்கை. இதற்குப் பெயர்தான் மூடநம்பிக்கை பகுத்தறிவின் ஆழம் என்று சொல்லி இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வருகின்ற செப்டம்பர் மாதம் சென்னையில் செப்டம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை அன்று உலகத் தமிழர்களின் உள்ளம் தோறும் வள்ளுவம் என்கின்ற அமைப்பின் வாயிலாக திருக்குறள் திருவிழாவை நடத்தப்போகிறோம். அங்கு எல்லோரும் வந்து பாருங்கள் திருக்குறளை எப்படி உடன்பாட்டு முறையில் மக்களுக்கு சென்று எடுத்து எல்லோருக்கும், நல்ல ஒரு வாழ்க்கையை காட்டிக் கொடுக்கக் கூடிய செயலை செய்கிறோம் என்பதை நேரடியாக வந்து காணுங்கள்.
அங்கு திருக்குறளைப் பற்றிய கருத்துக்கள் உங்களுக்கு புத்தகமாகவும் வழங்கப்படும். இப்படி பல காரியங்களை செய்து கொண்டு இருக்கிறோம் எனவே இவர்களுடைய செயலை சற்று கண்டித்து பேசுவதற்கு யாரும் இல்லை என்ற காரணத்தால் நானாக இதில் தலைப்பட்டு என்னுடைய கண்டனங்களை தெரிவிப்பதோடு அவர்கள் எல்லோரும் திருக்குறளை தெளிவாக கற்க வேண்டும். அவர்களும் இந்த உலகத் தமிழர்களின் உள்ளம் தோறும் வள்ளுவத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சமூகத்துக்கு நன்மை புரிய வேண்டும். அவர்கள் பிறந்த பிறவியின் பயனை அவர்கள் அடைய வேண்டும். என்று எல்லாம் வல்ல கடவுளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் வள்ளுவரை சொல்லுகின்ற எல்லாம் வல்ல இறைவனை அகரமுதல்வனை, உலக முதல்வனை காலத்தால் எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனை இடத்தால் எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனை போற்றிப் பணிந்து அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை சொல்லி வாழ்க வள்ளுவம் வாழ்க வளர்க மனித நேயம் மனித நேயம் மனித நேயம் என்று சொல்லி நிறைவு செய்கிறேன்.

‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்’

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்ற அவருடைய கருத்தை ஓதியும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் எத்தனை குறட்பாக்கள் வள்ளுவப் பெருமான் அருளிச் செய்திருக்கிறார். இதைக் கொண்டு சமூகத்திலே பிரிவினைகளை உருவாக்குவது மாபெரும் தவறு. இதை அவர்கள் உணர்வதற்கு திருவள்ளுவர் தான் அவர்களுக்கு அருள் புரியவேண்டும்.
அதற்கான இன்னொன்னு சொல்லுகிறார் அவர் தெய்வாதீனம் ஜகத் சர்வம் மந்த்ர ஹீனம் தெய்வதம் தன் மந்திரம் பிராமண ஆதீனம் ராம் மனோஹர் தேவதாஸ் என்ற இந்த மந்திரத்தை அவர் கூட சரியா விளக்கமா சொல்ல அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு சொல்லியிருக்கிறார்.
இந்த உலகம் முழுவதும் தெய்வத்தை கட்டுப்பட்டது. தெய்வம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது. மந்திரம் பிராமணனுக்கு கட்டுப்பட்டது. பிராமணன் என்னுடைய தெய்வம் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரதத்திலே ராஜசூய யாகத்தில் சொல்லுகிற அதை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார். இப்படி எல்லாம் பிராமணர்களே தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் என்று, பிராமணர்கள் வேண்டும் என்று இந்த பிறப்பை கேட்டுப் பெறவில்லை. அது வேற விஷயம். திருக்குறள் அந்தணர் என்ற சொல் பல இடங்களில் வருகிறது.
ஒரு இடத்தில் வள்ளுவர் சொல்றாரு
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
என்று தெரிந்து கொள்ளப்படுகின்ற இறைவன் என்று பொருள்
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்
என்று சொல்லி இருப்பதால் அந்த அந்தணன் என்பது அந்த அளவு கின்றவன், அதாவது வேதாந்த தத்துவங்களை ஆராய்ச்சி செய்கின்ற துறவி என்று பொருள். அது நீத்தார் பெருமை அதிகாரத்தில் வருகிறது.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
என்று செங்கோன்மை அதிகாரத்தில் வருகிறது. அங்கே அந்தணர் நூல் என்பது வேதங்களை ஓதி கிழவர்கள்.
மறப்பினும் ஒத்துக் கொலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
என்று ஒழுக்கமுடைமை அதிகாரத்திலே வருகிறது. பெருமை என்கிற அதிகாரம் குடியேறி ஒருவர் அதாவது பிரஜா தர்மம் மக்களுடைய குணங்கள் குடிமை அதிகாரம் இருக்கு. அதை இவர்கள் தெளிவாக படித்து எப்படி ஏற்றத்தாழ்வு இருக்கிறதா இல்லையா திருக்குறளில்
புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் உண்ணாமையை கருத்தைப் பரப்பலாமே.
தவறான செயல்களை மக்கள் செய்யாமல் இருப்பதற்கான கருத்துக்களை பரப்பினால் சமூகத்திற்கு பெரிய நன்மை ஏற்படும்.
மற்றொரு குறளை மேற்கோள் காட்டுகிறார்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
இந்த குறலை அப்படியே திரித்து சொல்லுகிறார்கள். அதாவது ‘சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ மேல இருக்கிற உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று அறத்தின் பயனை சொல்ல வேண்டாம் என்பது இதனுடைய பொருள். இது நான் இதுவரைக்கும் கேட்காத ஒரு பொருள். ஆனால் இவர் எப்படிப்பட்டவர் எல்லா குறலுக்கும் பொருள் சொல்லணும்.
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
படிச்சு படிச்சு பார்த்துட்டு தான் பேசணும். திருக்குறள் ஒரு ஹிந்து மத நூல். அதுல சந்தேகமே கிடையாது. ஏனென்றால் உடல் வேறு உயிர் வேறு இவர்களே கோட் பண்ணுகிறார்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லுகிறார்கள்’ உயிர் வேறு வேறு என்பதுதான் அர்த்தம் அதற்கு உயிர் என்பது உடலுக்கு வேரானது என்ற கருத்து இந்து மதத்தின் கருத்து. உயிர்களுக்கு பல பிறவிகள் அமைகின்றன என்று பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
வள்ளுவர் சொல்லுகிறார்
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
என்கிறார்.
இந்த உடம்புக்குள்ள உண்டு குடித்தனம் நடத்த உயிருக்கு இன்னும் நிலையான வீடு கிடைக்கவில்லை என்கிறார்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்கிறார். அப்ப இதெல்லாம் என்ன அர்த்தம் சொல்லுவாங்க உயிர் வேறு உடல் வேறு என்ற கருத்துதான். இந்து மதத்தினுடைய முக்கியமான கருத்து உயிருக்கு மனித உடம்பு கிடைப்பது மிக அரிது.
அது ஒரு தமிழனா பிறக்கிறது எல்லாம் கூட அரிது என்று சொல்லலாமே. தாராளமா சொல்லலாம் தமிழ் மொழியைக் கற்பதற்கும் திருக்குறளை படிப்பதற்கும் நமக்கு இந்த மனித உடல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி எல்லாம் பாசிட்டிவா பேசறத விட்டுட்டு நெகட்டிவா சமூகத்திலே பிரிவினைகளை உண்டு பண்ணுவது என்பது திருவள்ளுவருடைய அறத்திற்கு பொருந்துமா?
அவர்களுக்காக நான் மனமார இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இறைவா இவர்களுக்கெல்லாம் தெளிந்த அறிவை கொடு. ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு தெரிந்த உண்மைகள் சொல்வேன் என்றார் மகாகவி பாரதியார். அந்த பாடல் எல்லாம் இவர்கள் படித்து பார்க்க வேண்டும். நிற வேற்றுமை, மொழி வேற்றுமை, மத வேற்றுமை, ஜாதி வேற்றுமை இவைகள் எல்லாம் எவ்வாறு களையப்பட வேண்டும் என்பதே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். திருக்குறளில் கடவுள் கடவுள் என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நல்வினை, தீவினை என்கின்ற புண்ணிய பாபங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. மறுபிறவியை பற்றி தெளிவான கருத்துக்கள் இருக்கின்றன. சொர்க்கம் நரகத்தைப் பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

Next Story