Kathir News
Begin typing your search above and press return to search.

பராசக்தி கருணாநிதி படமா.? இவ்வளவு நாளா நம்பி வந்தவங்களுக்கு ஷாக்கிங் - இதுல கூட நடந்திருக்கும் இமாலய மோசடி!

பராசக்தி கருணாநிதி படமா.? இவ்வளவு நாளா நம்பி வந்தவங்களுக்கு ஷாக்கிங் - இதுல கூட நடந்திருக்கும் இமாலய மோசடி!

பராசக்தி கருணாநிதி படமா.? இவ்வளவு நாளா நம்பி வந்தவங்களுக்கு ஷாக்கிங் - இதுல கூட நடந்திருக்கும் இமாலய மோசடி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2019 2:12 PM IST


பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த பிரபல தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று. மு. கருணாநிதி வசனம் எழுத, கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.


பிற்காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது. இந்த படம் முழுக்க முழுக்க கருணாநிதியால் தான் உருவானது என்ற தகவல் மட்டுமே பல இடங்களில் கொட்டிக்கிடக்கிறது.


ஆனால் அதற்கும் காபிரைட்ஸ் உரிமம் வாங்கி, வேறு ஒருவரின் படைப்பை தான் திரைப்படமாக்கியுள்ளார்கள். இன்று வரையிலும் பராசக்தி படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியது கருணாநிதி தான் என்ற செய்தியை மட்டும் அழமாக பதிய வைத்துவிட்டனர்.


இன்னொருவரின் படைப்பை அங்க, இங்க மாத்தி போட்டு தான் அப்படம் உருவானது என்பதற்கு ஆதாரம் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி பேசிய இந்த வீடியோவை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.




https://twitter.com/MadanRavichand4/status/1200320528600354816?s=19&fbclid=IwAR3NFq0yMg-2QbLdsA-QyI3g98z6BVNEvU4BX5YV54Qgahc9JJuuxVdOx7I

Next Story
கதிர் தொகுப்பு
Trending News