Begin typing your search above and press return to search.
"சின்னபுள்ளதனமா இருக்கு" என அழகிரி யாரை குறிப்பிட்டார்? #Congress #KSAlagiri
"சின்னபுள்ளதனமா இருக்கு" என அழகிரி யாரை குறிப்பிட்டார்? #Congress #KSAlagiri

By :
காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகவே ஒரு பதிவை வெளியிட்டார். அதில் இன்னாரென்று பெயர் குறிப்பிடாமல் பொதுவாக "முதிற்சியின்மை" என விமர்சித்தது. யாரை என காங்கிரசார் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
"காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு.
கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு.
வெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை."
நேற்று குஷ்பு அவர்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், பாராட்டியும் தனது கருத்தை வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்களின் இன்றைய கருத்து ஒருவேளை அதை குஷ்பு'வை குறிக்குமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே கட்சியில் பல குழுக்கள் வேறு இதில் இது வேறா என கட்சியினர் புலம்புகின்றனர்.
Next Story