Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய வவ்வால்களில் கொரோனா வைரஸ், அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.!

இந்திய வவ்வால்களில் கொரோனா வைரஸ், அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.!

இந்திய வவ்வால்களில் கொரோனா வைரஸ், அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 April 2020 6:41 AM GMT

உலகை அச்சுறுத்தும் கொரோனா நச்சு கிருமி உருவாக காரணம், சீனாவின் ஊபே மாகனத்தின் ஊகான் நகரில், பழம் திண்ணி வவ்வால்களை விழுங்கிய மலைபாம்பை குளிர்சாதன பெட்டியில் பதபடுத்தி வைத்து, விற்பனை செய்த ஸ்டார்நைட் மீன் அங்காடியில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று உலக மனித சமுதாயத்தையே அச்சுறுத்தி மனித உயிர்களை காவுவாங்கி வருகிறது.

உலகம் வாழுமா? சாகுமா? என்ற கேள்விக்கு சொந்தமான சொந்தங்களாக திகழும் வவ்வால்கள் வனங்களை உருவாக்கும் உயிரியாகவே அறிவோம். ஆனால் இன்று வவ்வால்கள் மனித உயிரை கொல்லும் உயிரி ஆயுதமாக மாறியுள்ளது இது மனிதனின் தவறா?அல்லது வவ்வாலின் தவறா? என்ற கேள்வி வவ்வால்கள் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள செய்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்திய வவ்வால்கள் குறித்து ஆய்வு செய்தனர் அதில் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, இமாச்சலபிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் வாழும் இருவகையான வவ்வால்களின் தொண்டை பகுதியில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிபடுத்தபட்டுள்ளது.

கர்நாடக, சண்டிகர்,பஞ்சாப், குஜராத்,தெலுங்கான, ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநில வவ்வால்களில் கொரோனா கிருமி இல்லை என்ற தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் விரிவான செய்திகளுக்கு கதிர் நியூஸை பின் தொடருங்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News