Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகம் முழுவதும் இன்று முழுமையான ஊரடங்கு.!Covid19 #TNLockdown

தமிழகம் முழுவதும் இன்று முழுமையான ஊரடங்கு.!Covid19 #TNLockdown

தமிழகம் முழுவதும் இன்று  முழுமையான ஊரடங்கு.!Covid19 #TNLockdown

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 July 2020 4:15 AM GMT

தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடை பிடிக்கப்பட உள்ளது.

இந்த ஊரடங்கில் அத்தியாவசியமான மருந்து கடைகள் தவிர மற்றவை இயங்காது. பெட்ரோல் பங்க், மளிகை, காய்கறி, இறைச்சி கடை, மதுபான கடைகளுமெ இன்று இயங்காது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News