Begin typing your search above and press return to search.
#பிரேக்கிங் : துப்பாக்கிச்சூடு நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ. கைது #DMK #DMKMLA
#பிரேக்கிங் : துப்பாக்கிச்சூடு நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ. கைது #DMK #DMKMLA

By :
துப்பாக்கிச்சூடு நடத்திய திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.
திருப்போரூர் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.
Next Story