எங்களுக்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் சம்மந்தம் இல்லை என வெளியில் கூறி விட்டு உதயநிதியின் ட்விட்டர் கணக்கில் இருந்து கறுப்பர் கூட்ட ட்விட்டர் கணக்கை ஃபாலோ செய்வதன் மர்மம் என்ன? #DMK #KarupparKootam #Udh
எங்களுக்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் சம்மந்தம் இல்லை என வெளியில் கூறி விட்டு உதயநிதியின் ட்விட்டர் கணக்கில் இருந்து கறுப்பர் கூட்ட ட்விட்டர் கணக்கை ஃபாலோ செய்வதன் மர்மம் என்ன? #DMK #KarupparKootam #Udh

கறுப்பர் கூட்டத்துக்கும் தி.மு.க'விற்கும் சம்மந்தம் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். மேலும், கறுப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவு என்று ட்விட்டர் மூலம் போலிக்கணக்கு உருவாக்கி மோசடி நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் உண்மையில் தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி'யின் ட்விட்டர் கணக்கில் இருந்து கறுப்பர் கூட்டம் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வது அம்பலமாகியுள்ளது. மேலும் உதயநிதி'யின் ட்விட்டர் கணக்கில் 2.5 மில்லியன் நபர்கள் உதயநிதியின் ட்விட்டர் பக்கத்தை ஃபாலோ செய்கின்றனர். உதயநிதி'யின் ட்விட்டர் கணக்கில் இருந்து 565 நபர்களை மட்டும் உதயநிதி ஃபோலோ செய்கிறார் இதில் அறிவாலயம், மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி என முக்கியமானவர்கள் கணக்குகளை மட்டுமே உதயநிதி ஃபாலோ செய்கிறார் ஆனால் இந்த 565 முக்கியமானவர்களில் கறுப்பர் கூட்டத்தின் ட்விட்டர் கணக்கிற்க்கு என்ன முக்கியதுவம் என்பதை பட்டத்து இளவரசர் உதயநிதி விளக்குவாரா?
வெளியில் நாங்கள் வேறு கறுப்பர் கூட்டம் வேறு என்பதை கூறிவிட்டு பட்டத்து இளவரசரின் ட்விட்டர் பக்கத்தின் முக்கிய ஃபாலோ கணக்காக கறுப்பர் கூட்டத்தின் கணக்கு இருப்பது என்ன கணக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்களே?