Kathir News
Begin typing your search above and press return to search.

ட்விட்டரில் ட்ரெண்ட ஆன #DontGoBackModi எங்கும் செல்லாதீர்கள் தமிழகத்தில் இருங்கள்!

ட்விட்டரில் ட்ரெண்ட ஆன #DontGoBackModi எங்கும் செல்லாதீர்கள் தமிழகத்தில் இருங்கள்!

ட்விட்டரில் ட்ரெண்ட ஆன #DontGoBackModi எங்கும் செல்லாதீர்கள் தமிழகத்தில் இருங்கள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Oct 2019 1:08 PM IST


உலக அரங்கில் இந்தியாவின் மதிப்புடன் தமிழகத்தை மதிப்பையும் உயர்த்தியுள்ளார் பாரத பிரதமர் மோடி.
இதனை தாங்கிக்கொள்ள முடியாத சில அமைப்புகள் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு உயர்ந்து வரும் வேளையில் தன்னால் இயவில்லை என்று, இந்தியாவின் GoBackModi எனும் ஹாஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் குறிப்பாக திமுகவை சேர்ந்தவர்களும் ட்ரெண்ட் செய்தது தெரிய வந்தது. பாகிஸ்தானுடன் சேர்ந்து செய்த விஷயம் மக்களுக்கு தெரிய வந்ததை அடுத்து திமுகவினர் செய்த டிவிட்களை அழித்தனர்.


இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழக கலாச்சாரத்திற்கு மாறி தமிழினின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் சீனா பிரதமரை வரவேற்றார். இதன் பின் தமிழக கலாச்சாரங்களை சீனா பிரதமருடன் பகிர்ந்து கொண்டார். தமிழகமே பிரதமரை கொண்டாடி வந்தது. அதுமட்டுமில்லாமல் இன்று விடியற் காலை மோடி கடற்கரையில் சுத்தம் செய்த வீடியோ வைரலாகி பாராட்டை பெற்றார் மோடி!


இன்று மோடி சீனா அதிபர் சந்திப்பபிலும் தமிழில் உரையாற்றினார் மோடி இச்முடிந்த நிலையில் டெல்லி திரும்பும் பிரதமர் மோடியை அவரை எங்கும் செல்லாதீர்கள் தமிழகத்தில் இருங்கள் என ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது இந்திய அளவில் 2 வது இடத்தில உள்ளது #DontGoBackModi




https://twitter.com/CTR_Nirmalkumar/status/1182912561978720256




https://twitter.com/im_saiganesh/status/1182914332775968768




https://twitter.com/IndiaUnfolding/status/1182906798207975424

Next Story
கதிர் தொகுப்பு
Trending News