Begin typing your search above and press return to search.
அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: எரிபொருள் டேங்கர்கள் சேதம்!

By :
அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அபுதாபி விமான நிலையத்தில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதில் திடிரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் என்று அபுதாபி போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளரகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: India Tv
Next Story