Begin typing your search above and press return to search.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு - எப்போது வரை தெரியுமா?
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
By : Karthiga
வருமான வரி சட்டம் பிரிவு 139 துணை பிரிவு (1) ன் படி 2022-2023 ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலகெடு வருகிற 31ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்த காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் ஏழாம் தேதி வரை நீட்டித்துள்ளது. இது தொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story