உத்திரபிரதேசத்தில் கட்டாயமாக மாற்றம் வழக்கு: இருவர் கைது!
உத்திரபிரதேசத்தில் கட்டாய மதமாற்று வழக்கு இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
By : Bharathi Latha
உத்திர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்து தாக்க போலீஸாருக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரை கைது செய்து இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சோனா கிராமத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் போது பட்டியலில் பதிவை சேர்ந்த, சிலரை கட்டாயப்படுத்தி கிறித்துவ மதத்திற்கு மாற்றியதாக புகார் எழுந்து இருக்கிறது.
இதன் அடிப்படையில் பாதிரியார் பால்ஸ், மாசி என்பவரை போலீசார் நேற்று கைது செய்து இருக்கிறார்கள். அதுபோல பல்லியா மாவட்டத்தின் தீதோளி கிராமத்தில் வசிக்கும் பட்டியலிட மக்கள் சிலரை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
இது தொடர்பாக ராம் திவாஸ் என்பவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள் வழக்கு பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 50,000 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar