Begin typing your search above and press return to search.
டெல்லியில் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியுடன் கவர்னர் சந்திப்பு
டெல்லியில் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியுடன் கவர்னர் சந்திப்பு நிகழ்த்தினார்.
By : Karthiga
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். டெல்லி பயணத்தின் போது நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியத்தை சந்தித்து பேசி உள்ளார் . தமிழ்நாட்டின் பல்வேறுவல திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக டுவிட்டரில் அவர் தெரிவித்து இருக்கிறார் .
கவர்னர் ஆர்.என்.ரவி முதலமைச்சரின் வவருகைக்கு முந்தைய இரண்டு நாட்களிலும் தமிழக அரசு இல்லத்தில் தங்கினார். முதல் அமைச்சர் நேற்று காலை 9 மணியளவில் தமிழக அரசியலுக்கு வந்தார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக கவர்னர் கவர்னர் அரசு இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை போவதற்காக விமான நிலையத்திற்கு சென்றார்.
Next Story