Begin typing your search above and press return to search.
ஜூலை முதல் வாரத்திலிருந்து GSTR-1 படிவத்தில், வரித்தாக்கல் இல்லை - மத்திய அரசு.!
ஜூலை முதல் வாரத்திலிருந்து GSTR-1 படிவத்தில், வரித்தாக்கல் இல்லை - மத்திய அரசு.!

By :
வரும் ஜூலை முதல் வாரத்திலிருந்து GSTR-1 படிவத்தில், வரித்தாக்கல் இல்லை (NIL Statement) என்பதை எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பும் வசதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வரிசெலுத்துவோர் 12 லட்சம் பேர் பயனடைவர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
Next Story