காங்கிரஸிலிருந்து விலகிய ஹர்திக் படேல் பா.ஜ.க'வில் இணைகிறாரா?
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ஹர்திக் பட்டேல் தற்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.
By : Bharathi Latha
இந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் இறுதியில் நடைபெற்று இருப்பதால் அங்கு அரசியல் களம் பரபரப்பாக ஆரம்பிக்கிறது. குறிப்பாக பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். குஜராத் மாநில காங்கிரஸின் தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல், தற்போது காங்கிரஸ் கட்சியானது பல்லின பல முயற்சிகளை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த கட்சி தொடர்ந்து பல சமூக நலன் களுக்கு எதிராக தற்போது செயல்பட்டு கொண்டு இருப்பதாக அவர் கூறினார்.
எனவே காங்கிரஸில் நடத்திய பாகுபாடு நிறைந்த கட்சி. அந்தக் கட்சியை 4 ஆண்டுகள் ஆக எந்த பொறுப்பும் எனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் பா.ஜ.கவில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கடந்த 18ஆம் தேதியன்று காங்கிரஸில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. எனவே இத்தகைய எதிர்ப்புகள் காரணமாக இவர் காங்கிரஸில் இருந்த எந்த கட்சிக்கு செல்வார் என்பது தற்போது வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஹர்திக் ஜூன் இரண்டாம் தேதி பா.ஜ.கவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இது குறித்து பா.ஜ.கவின் மாநில செய்தி தொடர்பாளர் யக்னேஷ் தவே கூறுகையில், குஜராத் கட்சித் தலைவர் ஹர்திக் பட்டேல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார் என்று அவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம் தற்போது உறுதியாகியுள்ளது.
Input & Image courtesy: Vikatan News