Begin typing your search above and press return to search.
அமெரிக்காவில் நிறுவப்பட்ட பிரம்மாண்ட இந்து கடவுள் வீர ஹனுமன் சிலை #Hanuman #US #Delaware
அமெரிக்காவில் நிறுவப்பட்ட பிரம்மாண்ட இந்து கடவுள் வீர ஹனுமன் சிலை #Hanuman #US #Delaware

By :
இதுவரை இல்லா அளவிற்க்கு 70000 பவுண்ட் எடையில் ஒரே கல்லால் ஆன இந்து கடவுளான வீர ஹனுமன் சிலை அமெரிக்காவின் டெலாவேரில் நிறுவப்படுள்ளது.
Largest Hindu God statue of #Hanuman installed in a temple in Delaware, USA. pic.twitter.com/txqlwJgXXv
— SG Suryah (@SuryahSG) June 12, 2020
இந்த சிலையின் சிறபம்சமானது 25 அடி உயரமும், 70000 பவுண்ட் எடையில், முழுவதும் ஒரே கல்லால் ஆனது என்பதாகும், மேலும் அமெரிக்காவில் இதுவரை எத்தனையோ இந்து கோவிகள், இந்து கடவுள்களின் சிலை இருந்தாலும் அவற்றிலேயே இதுதான் மிகப்பெரியது ஆகும்
Next Story