Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ச்சியாக ஏற்படும் இருமலில் இருந்து விடுபட எளிய வழிகள் !

குறிப்பாக இந்த நோய் தொற்று காலத்தில் ஏற்படும் தொடர்ச்சியான இருமலில் இருந்து விடுபடுவதற்கான வழிகள்.

தொடர்ச்சியாக ஏற்படும் இருமலில் இருந்து விடுபட எளிய வழிகள் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Aug 2021 12:00 AM GMT

கிருமிகள் நம் தொண்டையில் நுழையும் போது இருமல் ஏற்படுகிறது. காற்றுப்பாதைகளை சுத்தம் செய்து மற்றும் எரிச்சலிலிருந்து விடுபடவும் உதவுவதால் இருமல் உண்மையில் நல்லது. தொடர்ச்சியான இருமல் உங்களை வேலைகளை சீர்குலைக்கும். அதை குணப்படுத்த சில வழிகள் உள்ளன. இருமலை குணப்படுத்த பெரும்பாலும் இயற்கை வைத்தியம் சிறந்தது. ஏனெனில் இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே நாம் தினசரி பயன்படுத்தும் சமையலறை பொருட்களைக் வைத்து இருமலுக்கு தீர்வாக இருக்கும். அது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.


தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் தொண்டை எரிச்சலிலிருந்து பாதுகாக்க தேனை ஒரு மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம். இருமல் மற்றும் நெரிசலைப் போக்க இந்த எண்ணெயை மார்பில் தேய்க்கலாம். இது காற்றுப்பாதைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நீராவியாகவும் உள்ளிழுக்கலாம்.


நீராவியை தவறாமல் சுவாசிப்பது உங்கள் காற்றுப்பாதையை சுத்தம் செய்ய உதவும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். இப்போது உங்கள் தலைக்கு மேல் ஒரு துண்டை எடுத்து போர்த்திக் கொள்ளுங்கள். நீராவியை நன்றாக சுவாசியுங்கள். உண்மை தான் ஒரு சாக்லேட் இருமலுக்கு நன்மை பயக்கும். சாக்லேட்டுகளில் உள்ள கோகோ இருமலை அடக்க உதவும் மற்றும் இது நரம்புகளை பாதுகாக்கிறது.

Input:https://m.timesofindia.com/life-style

Image courtesy: times of India


Next Story
கதிர் தொகுப்பு
Trending News