Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து !

Breaking News.

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து !

G PradeepBy : G Pradeep

  |  21 Sep 2021 9:54 AM GMT

ஸ்ரீநகர் : காஷ்மீரில் உள்ள பதம்பூர் மாவட்டம் ஷிவ்கர்தர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டது. எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை,பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Image: India Today

Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News