இதை செய்யாவிட்டால் உங்கள் ரேஷன் கார்டு செல்லாததாகி விடுமா?
இதை செய்யாவிட்டால் உங்கள் ரேஷன் கார்டு செல்லாததாகி ஆகிவிடுமா?
By : Bharathi Latha
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாடு ஒரே காடு என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு மக்கள் பயனடைந்தார்கள். மேலும் இதற்காக கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக ரேஷன் கார்டு அமைந்துள்ளது. அனைத்து நடு திட்டங்களையும் பெற குறிப்பாக மத்திய மாநில அரசுகளின் உரிமைகளைப் பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் கார்டு முக்கிய ஆதாரமாக உள்ளது. ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்க கடைசி தேதி மார்ச் 31 ஆக இருந்தது.
இதை அனைவரும் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக மத்திய அரசு தற்போது ஜூன் 31 ஆக இதை உயர்த்தி உள்ளது. பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலும் ரேஷன் பெற முடியும். இதற்கு uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ' start now' என்பதைக் கிளிக் செய்து, பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும்.
இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ' start now' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும். அதில் சரியாக ஆதாரை இணைக்காமல் இருந்தால் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும்.
Input & Image courtesy: News 18