Kathir News
Begin typing your search above and press return to search.

இரவு நேரங்களில் இலங்கைக்கு படையெடுக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சக்திகள்! எதற்காக தெரியுமா?

தினமும் இரவு நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரவு நேரங்களில் இலங்கைக்கு படையெடுக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சக்திகள்! எதற்காக தெரியுமா?
X

ThangaveluBy : Thangavelu

  |  28 Sept 2021 11:47 AM IST

தினமும் இரவு நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்ற பின்னர் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று அந்நாட்டு மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமீபத்தில் இது பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் அது பற்றிய நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: IBC Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News