Kathir News
Begin typing your search above and press return to search.

குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி அமைக்கப்பட்ட சர்ச் - கொதித்தெழுந்து வெளியேற்றிய மக்கள்

குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்ட சர்ச் தொடர்பாக இந்து அமைப்பினர் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.

குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி அமைக்கப்பட்ட சர்ச் - கொதித்தெழுந்து வெளியேற்றிய மக்கள்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Aug 2022 11:24 AM GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபால்பட்டி இங்குள்ள குடியிருப்பு பகுதிகள் தான் தற்போது சர்ச் கொண்டு எழுப்புவதாக பிரச்சனை உருவாக்கியுள்ளது. கோபால் பட்டியில் உள்ள பகுதியை தான் வேம்பார் பட்டி என்ற இடம் இந்த இடத்தின் அருகில் அமைந்துள்ளது தான் திருவேடகம் நகர் குடியிருப்பு பகுதி. இந்த திருவேடகம் நகர் குடியிருப்பு பகுதிகளில் கத்தோலிக்க நிர்வாகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சர்ச் ஒன்றை கட்டுவதாக கூறி கட்டுமான பணியை தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தருவது இந்து அமைப்பினை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.


எனவே வேம்பார் பட்டி இடத்தில் குறிப்பாக குடியிருப்புகளில் உள்ள இடங்களில் அநாகரீகமாக ஆக்கிரமித்து, கிறிஸ்துவ சபையானது தங்களுடைய சர்ச்சை கட்ட வேண்டும் என்று முயற்சிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர், VAO மற்றும் தாசில்தார் அவர்களிடம மனு ஒன்றியம் கொடுத்துள்ளார்கள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபை சர்ச்சுக்கு எதிராக இந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே இந்த பகுதிகளில் மதவ வழிபாடு கட்டிடங்களை கட்டக்கூடாது என்று அரசாணை இருப்பதாகவும் கூறி இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மற்றும் RSSகாரர்களும் கூறினார்கள். இதற்காக RSS மற்றும் கண்ட சம்பர்க்க பிரமுகர் கார்த்திகை சுவாமி தலைமையில் இந்து முன்னணி அமைப்பினர் கலெக்டர் அவரிடம் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்கள். இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தையானது சாணார்பட்டி பற்றி போலீஸ் ஸ்டேஷனில் நடைபெற்றது.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News