Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளை கவர்ந்த சுஷ்மா சுவராஜ் - உலக பெண்களுக்காக போராடிய தலைவர் என்று புகழாரம்!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Aug 2019 7:12 AM GMT

பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மூத்த ஆலோசகரும், மகளுமான இவாங்கா டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில், “சுஷ்மா சுவராஜ் மறைவால் கருணையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட தலைவரை இந்தியா இழந்துவிட்டது. அவர் இந்திய பெண்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கும் ஆதரவாக போராடக்கூடியவராக இருந்தார். அவரை தெரிந்து வைத்திருப்பது கவுரவமான விஷயம்” என்று கூறியுள்ளார்.

https://twitter.com/IvankaTrump/status/1159191366179725312

Next Story
கதிர் தொகுப்பு
Trending News