Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா!

India slips again in the list of powerful countries of Asia, this foreign country at number one

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 April 2022 1:00 AM GMT

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

ஆசியாவின் 10 சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்

1 அமெரிக்கா 82.2

2 சீனா 74.6

3 ஜப்பான் 38.7

4 இந்தியா 37.7

5 ரஷ்யா 33

6 ஆஸ்திரேலியா 30.8

7 தென் கொரியா 30

8 சிங்கப்பூர் 26.2

9 இந்தோனேசியா 19.4

10 தாய்லாந்து 19.2

Sydneys Lowy Instituteநிறுவனம், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலைவெளியிட்டு உள்ளது. உலகின் முக்கிய நாடுகளின் பொருளாதார திறன், ராணுவத் திறன், உள்நாட்டு நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்பு, அரசியல் மற்றும் இராஜதந்திர செல்வாக்கு மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆஸ்திரேலியாவின் லோவி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பட்டியலை வெளியிடுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News