Kathir News
Begin typing your search above and press return to search.

2022-23 ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி

2022- 2023 ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-23 ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி

KarthigaBy : Karthiga

  |  1 Jun 2023 4:45 AM GMT

இந்தியாவில் முடிவடைந்த 202- 23 ஆம் நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் 6.1 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய காலாண்டில் கண்ட 4.5% வளர்ச்சியை காட்டிலும் அதிகமாகும். 2022 - 2023 நிதி ஆண்டில் நாடு 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது.


இதை எதிர்பார்ப்பை விட அதிகம் ஆகும். ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சி தான் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. முந்தைய 2021- 2022 நிதி ஆண்டில் நாட்டில் 9.1 ஒரு சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டிருந்தது . தேசிய புள்ளியல் அலுவலகம் என்.எஸ்.ஓ இந்த தகவல்களை நேற்று வெளியிட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News