Kathir News
Begin typing your search above and press return to search.

மோடியால் உலக அரங்கில் உயர்ந்த இந்தியாவின் பெருமை - அதிக அங்கீகாரம் பெற்ற தலைவராக பிரதமர் மோடி தேர்வு

உலகிலேயே அதிக அளவு செல்வாக்கு பெற்ற தலைவர்களில் முதலிடத்தில் மோடி தேர்வாகியுள்ளார்.

மோடியால் உலக அரங்கில் உயர்ந்த இந்தியாவின் பெருமை - அதிக அங்கீகாரம் பெற்ற தலைவராக பிரதமர் மோடி தேர்வு

KarthigaBy : Karthiga

  |  16 Sep 2023 6:30 AM GMT

உலக அளவில் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவர்களின் பட்டியலை வட அமெரிக்க நிறுவனம் ஒன்று அடிக்கடி வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை76% பேர் அங்கீகரித்துள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தை பிரதமர் மோடி தொடர்ந்து அலங்கரித்து வருகிறார் .


இதற்காக பிரதமர் மோடிக்கு பா.ஜ.க தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் . வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி அதிக உலகளாவிய ஒப்புதல் மதிப்பீடுகளை கொண்ட தலைவராக இருக்கிறார் என குறிப்பிட்டு இருந்தார் . ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் எண்ணற்ற தனி மனிதர்களின் விதியை மாற்றி அமைப்பதிலும் மோடி குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார் என கூறியுள்ள மத்திய மந்திரி சோபா கரண்டலே அவர் உலக அளவில் நம்பிக்கை மற்றும் தலைமையின் இணையற்ற சின்னமாக தனித்து நிற்கிறார் என்றும் கூறியுள்ளார். இதே கருத்தை ஆந்திர பிரதேச பா ஜனதா தலைவர் புரந்தேஸ்வரியும் குறிப்பிட்டு உள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News