Kathir News
Begin typing your search above and press return to search.

கச்சத்தீவு தமிழ்நாட்டை சேர்ந்தது அல்ல?” - ப.சிதம்பரம் சொல்கிறார்! தமிழ் போராளிகள் பதில் என்ன

கச்சத்தீவு தமிழ்நாட்டை சேர்ந்தது அல்ல?” - ப.சிதம்பரம் சொல்கிறார்! தமிழ் போராளிகள் பதில் என்ன

கச்சத்தீவு தமிழ்நாட்டை சேர்ந்தது அல்ல?” - ப.சிதம்பரம் சொல்கிறார்! தமிழ் போராளிகள் பதில் என்ன
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Aug 2019 12:02 PM GMT

காங்கிரசின் மூத்த தலைவர் தமழகத்ததைச் சேர்ந்த ப.சிதம்பரம், தந்தி தொலைக்காட்சியின் சிறப்பு நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்டு பதிலளித்தார்.
அப்போது அவர், “காஷ்மீருக்கான 370 - ஐ திருத்தவே கூடாது, அகற்றவே கூடாது என்று காங்கிரஸ் என்றைக்குமே சொன்னதில்லை. காஷ்மீரில் உள்ள மக்களிடம் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். இதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு” என்று தெளிவாக கூறினார்.
இதனைத்தொடர்ந்து நெறியாளர்,“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும், மீனவ மக்களையும் கேட்டா கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ப.சிதம்பரம்,“தமிழ் நாட்டை சேர்ந்தது அல்ல கச்சத்தீவு. கச்சத்தீவு தனித்தீவு. தமிழ்நாட்டை சேர்ந்தது அல்ல. கச்சத்தீவு என்பது தனித்தீவு” என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
[video width="640" height="360" mp4="https://kathirnews.com/wp-content/uploads/2019/08/ZmOc3cYkv8VdgMIK.mp4"][/video]

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ். அதற்கு துணை போனது திமுக. இப்போது இந்த இரு கட்சிகளும் கூட்டு களவாணிகள். அதனால்தான் ப.சிதம்பரம், கச்சத்தீவு தமிழ்நாட்டை சேர்ந்தது இல்லை என்று தெரிவித்தும் இதுவரை ஒரு கண்டனக்குரல்கூட வரவில்லை.ஒரு சின்ன கேள்வி : இதை சொன்னது, ப.சிதம்பரத்தின் அதே சிவகங்கை பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த ஹெச்.ராஜாவாக இருந்திருந்தால்?
Next Story
கதிர் தொகுப்பு
Trending News