#தமிழகத்தின்தலைமகன்அஜித்-ரசிகர் மன்றம் இல்லை ஆனால் கோடிக்கணக்கான ரசிகர்களின் விஸ்வாசம் உள்ளது!
#தமிழகத்தின்தலைமகன்அஜித்-ரசிகர் மன்றம் இல்லை ஆனால் கோடிக்கணக்கான ரசிகர்களின் விஸ்வாசம் உள்ளது!
By : Kathir Webdesk
நேற்று எப்போதும் போல் விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையே ட்விட்டர் போர் நடந்தது இதில்அஜித் ரசிகர்கள் #தமிழகத்தின்தலைமகன்அஜித் விஜய் ரசிகர்கள் #GloriousThalapathyVIJAYEra என்று ட்விட்டரை தெறிக்கவிட்டனர். #தமிழகத்தின்தலைமகன்அஜித் நேற்று எப்போதும் போல் விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையே ட்விட்டர் போர் நடந்தது இதில்அஜித் ரசிகர்கள் #தமிழகத்தின்தலைமகன்அஜித் விஜய் ரசிகர்கள் #GloriousThalapathyVIJAYEra என்று ட்விட்டரை தெறிக்கவிட்டனர்.
பந்தயத்தில் விஜய் ரசிகர்கள் முந்தி சென்றனர். ஆனால் அஜித் ரசிகர்கள் விடுவதாக இல்லை தொடர்ந்து டிவீட்களை பறக்க விட்டனர். விடிய விடிய நடந்த இந்த ட்விட்டர் போரில் இறுதியில் தல ரசிகர்கள் வென்று விட்டனர். அதுவும் தமிழில் டேக் செய்து உலக அளவில் தமிழை இரண்டாவதாக பிரபலப்படுத்தியுள்ளனர் .
அதுவும் 1மில்லியனை கடந்து இந்த ட்வீட் போடப்பட்டுள்ளது. தமிழில் இரண்டு முறை 1மில்லயனை கடந்து ட்வீட் செய்தது தல ரசிகர்கள் தான் காரணம்.
அஜித்திடம் ரசிகர் மன்றம் இல்லை. தலைமை இல்லை.நிர்வாகம் இல்லை அஜித்திற்கு ஒன்று மட்டும் உள்ளது அது கோடிக்கணக்கான ரசிகர்களின் விஸ்வாசம் என்பது தெரிய வருகிறது