Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் சோனு சூட் வீடு மற்றும் இதர இடங்களில் வருமான வரி சோதனை!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் சோனு சூட் வீடு மற்றும் இதர இடங்களில் வருமான வரி சோதனை!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Sep 2021 12:57 PM GMT

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று பவரலின்போது பல்வேறு மக்களுக்கு சமூக வலைதளங்களில் மூலமாக பல உதவிகளை செய்து ரயில் நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் சோனு சூட். இவர் நடத்தும் அறக்கட்டளை மூலமாக ஏழைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் வசித்து வரும் சோனு சூட் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தற்போதைய செய்தியாக வெளியாகியுள்ளது. இந்த சோதனை பற்றி இன்னும் முழுமையாக தெரியவரவில்லை. இந்த சம்பவம் திரைத்துறை மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News