Begin typing your search above and press return to search.
போதும் சினிமா என்று ஒதுங்கிய ரஜினி, கையை இறுக்கிப்பிடித்த கமல் !
போதும் சினிமா என்று ஒதுங்கிய ரஜினி, கையை இறுக்கிப்பிடித்த கமல் !
By : Kathir Webdesk
ரஜினி, கமல் இருவரும் 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்து வருகின்றனர். இந்த வயதிலும் இவருக்கான தனி மார்க்கெட் உள்ளது. இவர்களின் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது. இருவரும் பல வருடங்களாக இணை பிரியா நண்பர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர்களின் ரசிகர்கள் பிரிந்துவிட்டனர். இரு தரப்பும் எதிரும் புதிருமாக இருக்கிறது.
இதை பார்த்து, ஒரு முறை கமலிடம் ரஜினி, தான் சினிமாவை விட்டு விலக இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் இப்படி பிளவு பட்டு இருப்பதை அவர் விரும்பவில்லை. ஆனால், கமல் இப்படி செய்ய கூடாது என்று சத்தியம் வாங்கியுள்ளார். ஏன் இப்படி ரசிகர்கள் ரஜினி-கமல், அஜித்-விஜய் என்று பிரிந்து சண்டையிடுகின்றனர் என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.
Next Story