இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு ராஜ்யோத்சவா விருது: கர்நாடகா அரசு அறிவிப்பு!
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன உள்ளிட்ட 67 பேருக்கு ராஜ்யோத்சவா விருது.
By : Bharathi Latha
கர்நாடக மாநிலம் உதயமான தினத்தை ஒட்டி ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகள் வழங்கி கொரோவிக்கப்படுகிறது. இந்த விருதுகள் ராஜ்யோத்சவா என்று அழைக்கப்படுகிறது. அதை போல் நாளை கர்நாடகா உதயமான தினத்தை கர்நாடகா அரசு கொண்டாடுகிறது. இதை ஒட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கர்நாடக அரசு அடையாளம் கண்டு அவர்களுக்கு ராஜீவ் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கும் அந்த விருது வழங்கப்படுகிறது.
அவர் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் மூத்த இலக்கியவாதி மித்ரா ஆங்கிலேய கால்வாயில் நீந்திய மாற்றுத்திறனாளி ராகவேந்திரா, ஓய்வு பெற்ற அதிகாரி மதன், கோபாலன் வனத்துறையை பாதுகாக்க தனது வாழ்க்கையை ஒதுக்கி பணியாற்றி வரும் ராமநகரை சேர்ந்த லாலு, கன்னடா திரைப்படம் மூத்த நடிகர், தூய்மை சேனலில் சின்னத்திரை நடிகர் கலைஞர்கள் என உள்ளிட்ட 67 பேருக்கு சபா விருது வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது.
நாளை பெங்களூரில் நடைபெறும் விழாவில் அவர்களுக்கு முதல் மந்திரி பசுவராஜ் பொம்மை ராஜு சபா விருது வழங்கி கோர்வைக்கிறார். திரை மறைவில் இருந்து சத்தம் இல்லாமல் சாதித்து வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருதுக்கு தேர்வு செய்துள்ளோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. விருது பெறுகிறவர்களுக்கு 20 கிராம் தங்கப்பதக்கம் , ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News