Kathir News
Begin typing your search above and press return to search.

“மலரும் நினைவுகள்” பெரியாரை கிழித்து தொங்கவிட்ட கருணாநிதி! வைரலான கேள்வி கணைகள்!!

“மலரும் நினைவுகள்” பெரியாரை கிழித்து தொங்கவிட்ட கருணாநிதி! வைரலான கேள்வி கணைகள்!!

“மலரும் நினைவுகள்” பெரியாரை கிழித்து தொங்கவிட்ட கருணாநிதி! வைரலான கேள்வி கணைகள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Sep 2019 5:46 AM GMT



ராமசாமி நாகயக்கர் கன்னடர். மகளாக வளர்த்த மணியம்மையை திருமணம் செய்தவர் என்றெல்லாம் வசைமாரி பொழிந்தவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்களோ அல்லது இந்து முன்னணிகாரர்களோ அல்ல. அண்ணாவும், கருணாநிதியும்தான்.


1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் பவளக்காரத் தெருவில் நடந்த திமுக தொடக்கவிழாவில்தான், இப்படியெல்லாம் பேசினார்கள்.


அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்த 1967-ஆம் ஆண்டுவரை பெரியாரைப் பற்றி கருணாநிதி உள்பட திமுகவினர் என்னவெல்லாம் பேசினார்கள்? முரசொலியில் கருணாநிதி என்னவெல்லாம் எழுதினார்?
இதனைத் தொடர்ந்து பெரியாருக்கு முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட கீழ்த்தரமான கேள்விகளில் சில: -





1. இவரின் (பெரியார்) உண்மையான தந்தை பெயர் என்ன?


2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?


3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?


4. இவர் 5-ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?


5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது?


6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்?


7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்?


8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?


9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது தெரியுமா?


10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?


11. தனது 72-ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?


இதுபோன்று இன்னும் கேவலமான அர்ச்சனைகள் பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து முரசொலியில் வெளியாகின.


எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் சான்றிதழ் வழங்கப்பட்டவர்தான் பெரியார். அந்த பெரியாரின் பிறந்த நாளைத்தைான் திமுக கொண்டாடி மகிழ்ந்துள்ளது.
ஈவேராவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில தினங்களாக இந்த கேள்விகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வலம் வருகிறது.


சரி, ஈவேராவுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்?


Next Story
கதிர் தொகுப்பு
Trending News