Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 April 2020 8:15 AM GMT

'நடிகையர் திலகம்' திரைப்படம் வரை தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் மட்டுமே அறியப்பட்ட கீர்த்தி சுரேஷ், அந்த படத்திற்க்கு பின்னர் இந்திய அளவில் சிறந்த நடிகையாக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இந்தி பட வாய்ப்பு கிடைக்க அதற்க்காக தனது உடலின் எடையை குறைத்தார், ஆனால் உடல் இளைத்ததாலேயே அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது கைவசம் தமிழ் படங்களை வைத்திருக்கும் கீர்த்தி அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை 'கீதா கோவிந்தம்' படத்தினை இயக்கிய பரசுராம் இயக்குகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News