Kathir News
Begin typing your search above and press return to search.

9 நாட்களில் ₹81 ஆயிரத்து 700 கோடி புதிய கடன்கள் வழங்கி வங்கிகள்! #LoanMela

9 நாட்களில் ₹81 ஆயிரத்து 700 கோடி புதிய கடன்கள் வழங்கி வங்கிகள்! #LoanMela

9 நாட்களில் ₹81 ஆயிரத்து 700 கோடி புதிய கடன்கள் வழங்கி வங்கிகள்! #LoanMela
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Oct 2019 3:46 AM GMT


நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை காலங்களில் கார், பைக், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அதிக அளவில் மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காகவும், தங்களது தயாரிப்புகளை விற்று தீர்க்கவும் பல்வேறு நிறுவனங்கள் சலுகை விலைக்கு பொருட்களை விற்பனை செய்தன.


இதனால் அவற்றை வாங்குவதற்கு வசதியாக மக்களுக்கு தேவையான நிதியை வழங்க வங்கிகளும் லோன் மேளாக்கள் போன்றவற்றை நடத்தின.


இதன்படி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியில் இருந்து 9 நாட்களில் வங்கிகள் லோன் மேளாக்களில் வழங்கிய தொகை ₹81 ஆயிரத்து 700 கோடி ஆகும். இந்த லோன் மேளாக்களில் புதிய கடன்களாக ₹34 ஆயிரத்து 342 கோடி வழங்கப்பட்டு உள்ளன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News